Oh My Kadavule First Look Poster | TamilCinema | The first look poster of the movie
“OH MY கடவுளே” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

Oh My Kadavule First Look Poster : சினிமாவில் 2016-ல் அறிமுகமானவர் ரித்திகா சிங். அறிமுகமான தனது “இறுதி சுற்று” முதல் படமே வெற்றி படமாகவும் தேசிய விருது பெற்ற படமாகவும் அமைந்தது.

இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் நடித்த “ஆண்டவன் கட்டளை” மற்றும் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் நடித்த “சிவலிங்கா” படங்கள் சரியாக போக வில்லை.

தளபதி 64 நாயகி யார்? உண்மையை வெளியிட்ட ராஷ்மிகா.!

இந்த நிலையில் அவர் 2 வருடங்கள் தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை. தற்போது “OH MY கடவுளே” என்ற படத்தில் நடித்து உள்ளார்.

அதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனனை அனிருத், ஜெயம் ரவி மற்றும் மாதவன் ஆகியோர் வெளியிட்டனர்.

போஸ்டர் மிகவும் வித்யாசமாக வந்துள்ளது. இந்த படத்தில் ரித்திகாவிற்கு ஜோடியாக அசோக் செல்வன் நடித்து உள்ளார். போஸ்ட்டரை பார்க்கும் போது படம் வித்யாசமாக இருக்கும் என்பது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here