டீசரை விட செம்ம மாஸாக ஜெய்பீம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Official Trailer of Jaibhim Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

டீசரை விட இது இன்னும் மாஸா இருக்கே.. இணையத்தில் வெளியானது ஜெய்பீம் டிரைலர் - தெறிக்க விட்டு கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

ஞானவேல் இயக்கத்தின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.! 

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி யூடியூபில் அண்ணாத்த டீசரையும் பின்னுக்கு தள்ளி பெரும் சாதனை படைத்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ஜெய்பீம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.