Kaithi Release date
கைதி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கைதி.

எஸ்.ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி தற்போது கைதி தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25-ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.