பிக் பாஸ் வீட்டுக்குள் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக போட்டியாளர் ஒருவர் நுழைந்துள்ளார்.

Official Details of Second Wildcard in BiggBoss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் 50 நாள் நிறைவடைந்துள்ள நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் அபிஷேக் ராஜா உள்ளே அனுப்பப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி.. ப்ரோமோவில் இத நோட் பண்ணிங்களா?? - தீயாக பரவும் வீடியோ

இவரைத் தொடர்ந்து அடுத்த வயல்காடு என்ட்ரி ஆக ஏற்கனவே டான்ஸர் அமீர் செல்ல இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில் சோபாவில் புதிய நபர் ஒருவர் அமர்ந்து கொண்டு இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி.. ப்ரோமோவில் இத நோட் பண்ணிங்களா?? - தீயாக பரவும் வீடியோ

அவர் யார் என்று பார்க்கையில் டான்ஸ் மாஸ்டர் அமீர் என தெரியவந்துள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மூன்றாவது ப்ரோமோ வீடியோவிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.