குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Official Contestants List of CWC3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கேவலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி 2 சீசன்களை முடிவு செய்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக இருப்பதால் வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

தைப்பூசத் திருவிழா : பழனி முருகன் கோவிலில், இன்று தேரோட்டம்

குக்கு வித் கோமாளி மூன்றாவது சீஸனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள் தான் - வீடியோ உடன் வெளியான முழு லிஸ்ட்

தற்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்து புதிதாக வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் தெளிவாக தெரிய வந்துள்ளது.

நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து அறிவிப்பு – சோகத்தில் ரஜினி குடும்பத்தினர்! | Dhanush & Aishwarya

  1. ரோஷினி ஹரிப்ரியன்
  2. சந்தோஷ் பிரதாப்
    3‌. தர்ஷன்
  3. வித்யுலேகா ராமன்
  4. மனோ பாலா
  5. அம்மு அபிராமி
  6. கிரேஸ் கருணாஸ்

ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

குக்கு வித் கோமாளி மூன்றாவது சீஸனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள் தான் - வீடியோ உடன் வெளியான முழு லிஸ்ட்