தளபதி 66 படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Official Announcement of Thalapathy66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பிலும் உருவாக்கவில்லை படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. எதிர்பாராத நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் செம உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்தப்படம் பற்றிய மேலும் பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.