Officer Requesting To College  Explanation For Bigil Audio Launch | Bigil | Vijay Speech | Thalapathy Speech | Atlee | Nayanthara
பிகில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளித்தது பற்றி விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பிட்டு உள்ளது.

Officer Requesting To College  Explanation For Bigil Audio Launch : தீபாவளிக்கு தளபதி விஜய் நடித்து வெளியாக இருக்கும் படம் பிகில்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட விஜய் அரசியல்வாதிகளை மறைமுகமாக கிண்டல் செய்தார். மேலும் ஆளும் காட்ச்சியை குறிப்பிட்டு சில கருத்துகளை பேசினார்.

இதனை தொடர்ந்து படத்திற்கு பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சன் டிவி தளபதி பேசியதில் சில கருத்துகளையும், மற்ற நடிகர்கள் பேசியதையும் ஒளிபரப்பவில்லை.

இதனால் ரசிகர்கள் கோவத்தில் இருந்தார்கள். தற்போது புதிதாக ஒரு பிரச்சனை தொடங்கி உள்ளது.

என்ன ஆட்டத்திற்கு தயாரா ? எதிர்பாராத நேரத்தில் சப்ரைஸ் கொடுத்த அட்லீ .!

பிகில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளித்தது பற்றி விளக்கம் கேட்டு கல்லூரிக்கு, உயர் கல்வித்துறை அதிகாரி அதிரடியாக
நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

இதற்கு முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு, முன்பு வெளியான போஸ்டர் தவறானது என்று அதனை நீக்க சொல்லி போராட்டம் செய்து நோட்டிஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Officer Requesting To College  Explanation For Bigil Audio Launch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here