Of the food we eat daily
Of the food we eat daily

நாம் தினசரி உட்கொள்ளும் உணவுடன் எந்த உணவுப் பொருட்களை கலந்து உட்கொண்டால் என்ன பலன்? தெரிந்து கொள்வோமா?

1) காய்ச்சல், உண்ணா நோன்பு, சளித் தொந்தரவு இருந்தால் நன்கு சாப்பிடுவதால் நோய்கள் சீக்கிரம் விடுபடும்.

2) தாய்ப்பால் நன்றாக சுரக்க நூல்கோலை உணவுடன் உண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

3) தாய்பால் சுரக்க பால் பெருக்கி இலையை அரைத்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்பால் நன்றாக சுரக்கும்.

4) முருக்கைகீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் தாய்ப்பால் பெருகும்.

5) இரத்தம் விருத்தியாக காரட், காலிப்ளவர் ஆகியவற்றை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.

6) தயிரில் வெங்காயம் வெட்டி போட்டு உணவுடன் சேர்த்து கொள்ள நரம்புத் தளர்ச்சி குறைந்து நரம்புகள் வலுப்பெறும்.

7) புளியாரை கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் மூலவாயு பித்தம்,மயக்கம்,சுவையின்மை போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here