
இந்த வார அக்டோபர் 26-ம் தேதி வெளியாக உள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் உங்களின் சாய்ஸ் எந்த படம் ரசிகர்களே.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் இரண்டிற்கும் அதிகமான தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி இந்த வாரமும் மொத்தம் 5 படங்கள் ரிலீசாக உள்ளன.
அந்த படங்களின் லிஸ்ட் இதோ உங்களுக்காக
1. ஜீனியஸ்
2. எடக்கு
3. கரி முகன்
4. பாரதபுரம்
5. சகவாசம்