Non Vegetarian Special Foods : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Non Vegetarian Special Foods :

# உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.

# சாதாரணமாக உணவு ஜீரணமாவதற்கு குறைந்தது 4 மணி நேரம் ஆகும்.
அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். ஆகவே உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

# நம் உடல், உணவைச் செரிக்க எடுத்துக்கொள்ள, எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாகும்போது, பல்வேறு உடல் உபாதைகளும் உண்டாகின்றன.

# தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது.

# உடல் நலத்துக்கும் தீங்கானது. செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

டாட்டூ குத்தலாம், அதுக்குன்னு உடல் முழுக்கவா? – VJ ரம்யா வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க!

# கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

# ஆஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப் பின் வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.

# அசைவ உணவுகளை இரவில் சாப்பிட்டு முடித்த பின் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here