No Means No Dailogue : Thala Vs Thalapathy Compition | Thala Ajith | Thalapathy Vijay | Nerkonda paarvai | Priyamanavale | Kollywood Cinema news
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் தல அஜித் கூறியுள்ள No Means No என்பதை ஏற்கனவே விஜய் பேசி இருப்பதை ரசிகர்கள் தற்போது சுட்டி காட்டி வருகின்றனர்.

No Means No Dailogue : தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கிய அடுத்ததாக இன்று இருபெரும் மெகா ஸ்டார்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன. தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை Vs விஸ்வாசம் : எது மாஸ் வசூல்? – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.!

இந்நிலையில் தற்போது மேற்கொண்ட பார்வையில் தல அஜித் ஆணித்தனமான சொல்லும் No Means No என்பதை தளபதி விஜய் ஏற்கனவே கூறியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதாவது ப்ரியமானவளே திரைப்படத்தில் விஜய் விபச்சாரியா இருந்தால் கூட விருப்பம் இல்லாமல் தொட கூடாது என பேசிய வசனத்தை விஜய் ரசிகர்கள் சுட்டி காட்டி வைரலாக்கி வருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.