NKP Vs Thalapathy 63 : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan | Thalapathy Vijay | nayanthara | Kollywood, Tamilcinema

NKP Vs Thalapathy 63 :

NKP Vs Thalapathy 63 :  தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் போட்டியுடனே தான் இருப்பார்கள் என்பது அனைவருமே அறிந்த ஒன்று.

NKP குறித்து ட்வீட் போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றிய தளபதி 63 தயாரிப்பாளர் டீவீட்டை பாருங்க.!

NKP ட்ரைலர் வெளியாகி விட்டது, ஆனால் இதுவரை தளபதி 63 அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் கடுப்பான ரசிகர்கள் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர்.

மேலும் சில ரசிகர்கள் NKP-க்கு எதிராக பேனர் ஒன்றையும் தயார் செய்துள்ளார்.

அந்த பேனரில் எத்தனை பார்வைனா வரட்டும் ஆனால் தளபதியின் முதல் பார்வை உலகையே மிரட்டும் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.