NKP Vs Comali Chennai BO Report - Shocking Update | Nerkonda paarvai | Thala Ajith | Jayam Ravi | Kollywood Cinema News | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ஓரம் கட்டி பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது கோமாளி திரைப்படம்.

NKP Vs Comali Chennai BO Report : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

தொடர் விடுமுறையாக அமைந்ததால் வசூலில் மாஸ் காட்டியது. அதன் பின்னர் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ல் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படம் வெளியானது.

ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா? அதிர வைக்கும் கோமாளி தமிழக வசூல் நிலவரம்.!

முதல் நாளில் இப்படத்தால் சென்னையில் நேர்கொண்ட பார்வை வசூலை முந்த முடியவில்லை. ஆனால் நேற்று நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை விட அதிகம் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த விவரம் இதோ

சென்னை பாக்ஸ் ஆபீஸ் 16.08.19

நேர்கொண்ட பார்வை – ரூ 34 லட்சம்
கோமாளி – ரூ 39 லட்சம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.