NKP Trailer : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja | Kollywood , Tamil Cinema, Latest Cinema News

NKP Trailer :

NKP Trailer :  தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார், பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர் தல அஜித். தற்போது சமூக வளையதளங்களில் இவரது நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் பற்றிய பேச்சாக தான் இருக்கிறது.

அஜித் படத்தில் இருந்து விலகிய அக்ஷய் குமார் – வெளியான அதிர்ச்சி தகவல்!

திரையுலக பிரபலங்கள் பலரும் ட்ரைலரை பார்த்து அசந்து போய் பாராட்டி தள்ளி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் யூ ட்யூப் நிறுவனமே அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரை பதிவிட்டு கோலிவுட் கிங் என அஜித்திற்கு புகழாரம் சூட்டியுள்ளது.

அந்த ட்வீட் பல ஆயிரம் ரி-ட்வீட்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.