NKP Trailer Celebration
NKP Trailer Celebration

நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரால் தியேட்டரையே திணற விட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

NKP Trailer Celebration : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்துள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்திற்காக இப்படியொரு பிளானா? – இனி தல வேற லெவல் தான்!

ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களையும் தாண்டி வரவேற்பை பெற்றது.

சென்னையில் ரோகினி தியேட்டரில் நேர்கொண்ட பார்வை ட்ரைலரை ஒளிபரப்பிய போது ரசிகர்கள் செம மாஸாக கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.

அதே போல் தற்போது நாமக்கல்லில் உள்ள தியேட்டர் ஒன்றில் NKP ட்ரைலரை வெளியிட ரசிகர்கள் விசில் அடித்து ஆட்டம் போட்டு கொண்டாடியுள்ளனர்.

அந்த வீடியோ இதோ உங்களுக்காக..

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.