NKP Trailer Celebration : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

தளபதி கோட்டையில் மரண மாஸ் காட்டி உள்ளனர் அஜித் ரசிகர்கள், அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

NKP Trailer Celebration :

தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக ஆட்சி செய்து வருபவர்கள் அஜித்தும் விஜயும் தான். இவர்களுக்கு என மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அதே போல் இரு தரப்பு ரசிகர்களுக்கும் பேவரைட் தியேட்டர்கள் சில தியேட்டர்கள் உண்டு. அப்படி விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு பெயர் போன தியேட்டர் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டர்.

அஜித்தின் அடுத்த படம், போனி கபூருக்கு கோரிக்கை வைக்கும் அஜித் ரசிகர்கள்.!

தற்போது இந்த தியேட்டரில் அஜித்தின் நெற்கிந்த பார்வை ட்ரைலர் திரையிடப்பட்டுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மாஸாக கொண்டாடியுள்ளனர்.

அந்த வீடியோவை தியேட்டர் நிர்வாகமே வெளியிட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.