NKP Title Secrets Revealed by H. Vinoth - Super Update.! | Nerkonda Paarvai Movie Updates | H Vinoth | Thala Ajith | Siruthai Siva | NKP Movie Updates
நேர்கொண்ட பார்வை படத்தில் சிறுத்தை சிவாவின் பங்களிப்பு இருப்பதாக எச். வினோத் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

NKP Title Secrets : தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தல 60-ல் அஜித் பைக் ரேஸர் இல்லை, ஆனால்? – வெளியான பக்கா மாஸ் அப்டேட்.!

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் இயக்குனர் எச். வினோத் பல பேட்டிகளை கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் டைட்டில் என்ன வைக்கலாம் என யோசித்து கொண்டிருந்தோம்.

அப்போது தான் அஜித் சார் சிவா சொன்னதாக கூறி நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பை கூறினார்.

எல்லோருக்கும் பிடித்து போகவே சிவாவிடம் அனுமதி கேட்டு விட்டு அதன் பின்னர் இதையே டைட்டிலாக வைத்து விட்டோம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.