NKP TheeMugam Dhaan Song Video Officially Out Now - Here is the Video | Nerkonda Paarvai | Thala Ajith | H Vinoth | Kollywood Cinema News
நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து மிரட்டலான தீ முகம் தான் BGM பாடல் அதிகாரபூர்வமாக தற்போது வெளியாகியுள்ளது.

NKP TheeMugam Dhaan Song Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் – SK18 அப்டேட்.!

எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வானில் இருள் மற்றும் ஈடியம் பாடல் என இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பாடல்களை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு படத்தின் BGM பாடலான தீ முகம் தான் என்ற பாடல் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

தளபதியை இயக்கினால் இவர் தான் ஹீரோயின் – ராஷ்மிகா ஓபன் டாக்.!

அதன்படி தற்போது பாடல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.