ஆந்திராவில் அஜித் படத்துக்கு சிக்கல்.!

NKP Telungu Release : Shocking Update for Ajith Fans | Nerkonda Paarvai | Thala Ajith | Nerkonda Paarvai Telungu | Thala Ajith Upcomming Movies
ஆந்திராவில் அஜித் படத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கலால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

NKP Telungu Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் படங்கள் தமிழில் வெளியாகும் போதே ஆந்திராவிலும் வெளியாவது வழக்கமான ஒன்று.

தளபதி 63 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – சூசமாக ட்வீட் போட்ட பிரபலம்.!

ஆனால் இந்த முறையில் தல அஜித்தின் படங்களுக்கு மட்டும் விதி விலக்கு. பெரும்பாலும் தமிழில் வெளியாகி சில வாரங்கள் சென்ற பிறகு தான் தெலுங்குவில் வெளியாகும். இறுதியான விஸ்வாசம் திரைப்படமும் அப்படி தான் ரிலீசானது.

இந்த படத்தை தொடர்ந்து ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வைக்கும் தெலுங்கு ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலுக்கு காரணம் பிரபாஸ் தான்.

VJ ஐஸ்வர்யாவா வெளியிட்ட புகைப்படம், வாயடைத்து போன ரசிகர்கள் – நீங்க கிரேட் தான்.!

பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான சாஹா திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனால் தெலுங்குவில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாஹா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.