NKP Surprise : Yuvan Shankar Raja Revealed the Secrets.! | Nerkonda Paarvai | Thala Ajith | NKP BGM | Tamil CInema News | Kollywood Cinema News
நேர்கொண்ட பார்வை படத்தில் ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல பல சர்ப்ரைஸ்கள் காத்துக் கொண்டிருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.

NKP Surprise : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.

சூர்யாவுக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்தா நான் கட்டிக்கிட்டு இருப்பேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

அதுமட்டுமில்லாமல் சூர்யா நடிப்பில் வரும் மே 31-ம் தேதி வெளியாக உள்ள NGK படத்திற்கும் அவர் தான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக யுவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

ரசிகர்களை சோகமாக்கிய நேர்கொண்ட பார்வை படக்குழு, பதில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை – முழு விவரத்துடன் இதோ.!

அந்த பேட்டியில் நேர்கொண்ட பார்வை மியூசிக் குறித்து கேட்டதற்கு நானும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன். நேர்கொண்ட பார்வையில் ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல பல சர்ப்ரைஸ் காத்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.