NKP Status in Singapore : Inside The Super Mass Update.! | Thala Ajith | Nerkonda Paarvai | H Vinoth | Kollywood Cinema News
சிங்கப்பூரில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஹாலிவுட் லெவலில் வசூலில் மாஸ் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

NKP Status in Singapore : தல அஜித் நடிப்பில் எச். இயக்கத்தில் உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. நேற்று வெளியான இந்த படம் ஹிந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.

தமிழகத்தை போலவே வெளிநாடுகளிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவொரு வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக மலேசியா முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வசூல் சாதனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.