NKP Song News : Malaiyala TV Channel News Video.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Nerkonda Paarvai Movie Updates
நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் குறித்த தகவலை தவறாக வெளியிட்டுள்ளது மலையாள செய்தி சேனல் ஒன்று. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

NKP Song News : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் பிங்க் பட ரீமேக்காக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் இருந்து சமீபத்தில் அகலாதே என்ற பாடல் வீடியோ வெளியாகி இருந்தது. இந்த பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுதி இருந்தார்.

ஆனால் மலையாள செய்தி சேனல் ஒன்று இந்த பாடலை எழுதியவர் பா. ரஞ்சித் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.