NKP Shooting Spot Photos

நேர்கொண்ட பார்வை படத்தின் செட்டில் இருந்து புதிய புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

NKP Shooting Spot Photos :

NKP Shooting Spot Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி உள்ள நேர்கொண்ட பார்வை படத்திற்காக தான் தல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிங்க் படத்தின் ரிமேக் தானே, மாஸான படம் இல்லை என்பதால் இது அஜித்திற்கு செட்டாகுமா? ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? என்ற விவாதங்களும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

என்னது LKG படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? இப்படி மிஸ் பண்ணிடீங்களே தளபதி – வெளியான ஷாக்கிங் தகவல்!

அஜித்தின் ஒவ்வொரு டைலாக்கும் அனல் பறக்கும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் எல்லையில்லா எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் விதமாக சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.