NKP Second Single Track Song Release Today Evening.! | Thala Ajith | Shradha Srinath | Kollywood Cinema News | Tamil Cinema News
நேற்று விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட் வெளியாகி இருந்ததை தொடர்ந்து இன்று அஜித் ரசிகர்களுக்கான அப்டேட் வெளியாக உள்ளது.

NKP Second Single Track Song : தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். நேற்று விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் இருந்து அப்டேட் ஒன்று வெளியானது.

அந்த அறிவிப்பில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாட இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இன்று மாலை 6.45 மணிக்கு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வானில் இருள் என்ற சிங்கிள் டிராக் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.