NKP Release Kondattam : Fans Reaction For Nerkonda Paarvai Release | Thala Ajith | H Vinoth | NKP Release Date | Kollywood Cinema News
நேற்று முதல் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து திணற விட்டு வருகின்றனர் தல ரசிகர்கள். அதற்கான காரணம் நேர்கொண்ட பார்வை தான்.

NKP Release Kondattam : தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டார்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

அஜித் ரசிகர்கள் செய்த செயல், கை எடுத்து கும்பிடும் பொது மக்கள் – என்ன செய்துள்ளார்கள் பாருங்க.!

எச். வினோத் இயக்க போனே கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த தேதிக்கு முன்னராகவே படம் வெளியாக இருபத்ததாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னாள் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 8-ல் வெளியாகும் என அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதிலும் தலயின் விஸ்வாசம் தான் No.1 – வைரலாகும் மாஸ் வீடியோ.!

இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த தல ரசிகர்கள் அறிவிப்பு வெளியானது முதல் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். நேற்று முதல் #ஆகஸ்ட்8_தலதரிசனம் என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.