NKP Release Celebration Start With #NerKondaPaarvaiRoarsIn19Days | Kollywood Cinema News | Tamil Cinema News | Thala Ajith
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீசுக்கு இன்னு 19 நாட்களே இருப்பதை ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

NKP Release Celebration : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் இந்த படத்தை தாளிக்க தீரன் இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.

விஸ்வாசத்தை அடித்து தூக்குமா நேர்கொண்ட பார்வை..!

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் தல அஜித்தை எதிர்த்து வாதாடும் வக்கீலாக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ளது,. அதற்கு இன்னும் 19 நாட்களே இருப்பதால் தல ரசிகர்கள் #NerKondaPaarvaiRoarsIn19Days ஹேஸ்டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வையின் சென்சார் முடிந்தது – இதோ முழு விவரம்.!

தற்போது இந்த ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முத்லிடத்தை பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.