NKP Next Surprise : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja, Latest Cinema News, Tamil Cinema News

நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்துது அடுத்து என்ன அப்டேட் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

NKP Next Surprise :

NKP Next Surprise : தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் நடித்துள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை குறித்து பேசி அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வித்யா பாலன்!

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது, இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து அடுத்து என்ன அப்டேட் வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது.

இப்படத்தின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து நமக்கு கிடைத்த தகவலின் படி அஜித்தும் வித்யா பாலனும் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.