NKP Movie Sensor : Nerkonda paarvai Movie Sensored with U/A | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
நேர்கொண்ட பார்வை படத்தின் சென்சார் முடிவடைந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

NKP Movie Censor : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின், ரங்கராஜ் பாண்டே என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் சென்சார் பணிகள் நிறுவடைந்தது படத்திற்கு U/A சான்றிதழ்கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஹிந்தியில் அபிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.