தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்காக வழக்கறிஞர்கள் இணைந்து வைத்த பேனர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

NKP Movie Banner : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்திற்காக ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார், பெண்களின் பாதுகாப்பை பற்றி படம் பேச உள்ளது.

ராமராஜ், நளினியின் மகன் யார் தெரியுமா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ரசிகர்களை போலவே வழக்கறிஞர்களும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்திற்காக பேனர் வைத்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

NKP Movie Banner
NKP Movie Banner