NKP Collection Records : Theater Owner's Official Tweet.! | Thala Ajjith | Nerkonda Paarvai | Kollywood Cinema News | Tamil Cinema News
4 நாளில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெரும் சாதனை செய்துள்ளது. இது குறித்து வெற்றி தியேட்டர் உரிமையாளர் ட்வீட் போட்டுள்ளார்.

NKP Collection Records : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அடித்தது ஜாக்பாட்.. தல 60 படத்தில் கமிட்டான பிக் பாஸ் 3 நடிகை.!

வசூலிலும் தொடர்ந்து வெறித்தனமான வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான வெற்றி தியேட்டர் உரிமையாளர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆட்டத்தில் 4 நாளில் வெற்றி தியேட்டரில் நேர்கொண்ட பார்வை விஸ்வாசம் படத்தின் வசூலில் பாதியை தாண்டி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.