NKP Celebrity Review : Inside the Official Tweet Attachment.! | Thala Ajith | Nerkonda Paarvai | Kollywood Cinema News | Tamil Cinema News
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர். அது குறித்து அவர் ட்வீட் மூலமாகவும் பதிவு செய்துள்ளார்.

NKP Celebrity Review : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் பிரீமியர் காட்சிகள் இன்று வெளியாகி அது குறித்த விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர். கே சுரேஷ் இந்த படத்தை பார்த்துள்ளார். பார்த்தது மட்டுமில்லாமல் ட்விட்டரில் அவரது விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை விமர்சனம்.!

அந்த படத்தில் படம் மொத்தமாக சூப்பர். தல அஜித்தின் நடிப்பு அருமை என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.