NK Trailer Review : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja | Kollywood

தலைக்கு மட்டும் தான் இதெல்லாம் சரியா வரும் என கூறியது மட்டுமில்லாமல் விஜய் பட அப்டேட் குறித்தும் ட்வீட் செய்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

NK Trailer Review :

தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக இடம் பிடித்து விட்டவர்கள் அஜித், விஜய். அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 10-ல் வெளியாக உள்ளது.

அதே போல் தளபதி விஜயின் தளபதி 63 திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்கள் தினம் தினம் இப்படத்தின் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்டு கெஞ்சி வருகின்றனர்.

ஒருவர் அல்ல இருவருடன் காதல் தோல்வி – காஜல் அகர்வால் வாழ்க்கையில் நடந்த சோகம்.!

இந்நிலையில் நேற்று மாலை நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. தளபதி 63 பிரபலங்களும் இந்த ட்ரைலர் குறித்து பேசி வருகின்றனர்.

தற்போது பாடலரிசியர் விவேக் இதற்கெல்லாம் தல தான் சரியான எடுத்துக்காட்டு என கூறி ட்வீட் செய்துள்ளார். மேலும் தளபதி 63 அப்டேட் கேட்டு அன்பு தொல்லை செய்த ரசிகர்களுக்கும் அப்டேட் விரைவில் வெளியாகும் என வாக்கு கொடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.