புடவையில் நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அரேபியன் குதிரை என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.

Nivetha Thomas Photo in Saree : தமிழ் சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து திரையுலகில் அறிமுகமானார் நிவேதா தாமஸ். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழில் தளபதி விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்தார். அதன் பின்னர் ரஜினிக்கு மகளாக தர்பார் படத்தில் நடித்திருந்தார்.

புடவையில் நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - அரேபியன் குதிரை என்று கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள் ‌
ஜூன் 23-ந்தேதி, உலக ஒலிம்பிக் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

தமிழன் மட்டும்தான் இதுபோன்ற தங்கை மகள் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் தொடர்ந்து நாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது புடவையும் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றைப் பார்த்த ரசிகர்கள் அரேபியன் குதிரை போல் மாறிட்டீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Beast Poster பத்தி Vijay சார் சொன்னாது இதான்! – Director Nelson Dilipkumar Revealed Secret | HD