Nivetha Thomas Avoid Movie Oppurtunity : Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Darbar | Rajinikanth | Nivetha | Cinema

Nivetha Thomas Avoid Movie Oppurtunity :

முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்துள்ளார் நிவேதா தாமஸ், அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் மைடியர் பூதம் என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நிவேதா தாமஸ். அதன் பிறகு தமிழில் குருவி மற்றும் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

50 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் நிவேதா தாமஸ் – யார் அது தெரியுமா?

தெலுங்குவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு தெலுங்குவில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் இனி நடித்தால் கதாநாயகியாக தான் நடிப்பேன், தங்கை வேடங்களில் நடிக்க மாட்டேன் என கூறி அந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.