Nivetha Thomas

Nivetha Thamos Video : கார் ஒட்டி கொண்டே விஜயின் தங்கை நிவேதா தாமஸ் செய்த செயலால் ரசிகர்கள் அவரை பாராட்டியும் விமர்சித்தும் வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படங்களில் ஒன்று ஜில்லா. நேஷன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜயின் அப்பாவாக மோகன் லால் நடித்திருந்தார்.

மேலும் விஜயின் தங்கையாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு நிவேதா தாமஸ் தெலுங்குவில் ஹீரோயினியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாட்டு பாடி கொண்டே கார் ஒன்றை சாட்டியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள் இப்படியொரு திறமையை என அவரை பாராட்டி வருகின்றனர்.

அதே சமயம் பாடுறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் முதல்ல சீட் பெல்ட் போடுங்க எனவும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

For the love of Gully Boy

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.