Thalapathy Vijay Sister

Thalapathy Vijay Sister : பொது மேடையில் தளபதி விஜயின் தங்கச்சியாக நடித்திருந்த நிவேதா தாமஸ் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் ஆர்.டி நேஷன் இயக்கத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்திருந்த படம் ஜில்லா.

2014-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்த இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் நிவேதா தாமஸ்.

தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நிவேதா நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த போது நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதுவும் பிரபு தேவா நடனத்தில் மிரட்டி இருந்த குலபா பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

How you enjoy a party? Throw your heels away and get dancing! #bridesquad @nikhilthomas_07 🤟🏼 #orwearthemifyalike 😉

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here