Nivetha Pethuraj in Race Car Photos

அஜித் ஸ்டைல் நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார் ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Nivetha Pethuraj in Race Car Photos : தமிழ் சினிமாவை அட்டகத்தி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ரேஸ் கார் பயிற்சி பெறும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்..

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி அள்ளி குவித்து வருகிறது.

KGF CHAPTER 2 தமிழ்நாடு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – இயக்குநரின் வைரல் ட்வீட்! | yash