Nithya Menon

Nithya Menon : தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா என பல படங்களில் நடித்து பிரபலமானவர் நித்யா மேனன்.

குறிப்பாக தளபதி விஜயுடன் சேர்ந்து நடித்திருந்த மெர்சல் திரைப்படம் நித்யா மேனனை கொண்டாட வைத்தது. இதனையடுத்து உடல் எடை அதிகரித்து படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

அதன் பின்னர் ஒரு வழியாக பிரபல இயக்குனரின் மகள் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படத்திற்காக நித்யா மேனன் தீவிர உடல் எடை குறைப்பிற்கான சிகிச்சையில் ஈடுபட்டு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

உடல் எடை குறைந்து ஓரளவிற்கு ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Highway shoots… ???? Announcement of a new project coming sooooon …… ????! Styling and picture @bibizeebamiraie ????????

A post shared by Nithya Menen (@nithyamenen) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.