Nithya Menon Photo Shoot Photos are Viral on Internet | Mersal | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending News
இருட்டு அறையில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோகளை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.

Nithya Menon Photo Shoot : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருபவர் நித்யா மேனன்.

இவர் விஜயுடன் சேர்ந்து மெர்சல் படத்தில் நடித்து விஜய் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து இருந்தார்.

இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே நித்யா மேனனை அடக்கமான நடிகையாகவே ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

நீங்களும் ஆரம்பிச்சிடீங்களா? அரை நிர்வாண கோலத்தில் ஷாலினி பாண்டே – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

அப்படியான நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.