திருமண கோலத்தில் லிப் கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.

Nithya Menon Latest Photoshoot Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

குண்டாக இருந்த நித்யா மேனன் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறி இருந்தார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இவர் திருமண கோலத்தில் குழந்தை ஒன்றிற்கு லிப் கிஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.