வெயிட்டை குறைத்து ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார் நித்யா மேனன்.

Nithya Menon in Weightloss Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

வெயிட்டை குறைத்து செம ஸ்லிம்மாக அழகாக மாறிய நித்யா மேனன்.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.!!

தமிழில் விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். உடல் எடை கூடி குண்டாகி இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார்.

வெயிட்டை குறைத்து செம ஸ்லிம்மாக அழகாக மாறிய நித்யா மேனன்.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.!!

இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.