சன் டிவி சீரியலான கண்ணாண கண்ணே சீரியலில் இருந்து விலகியுள்ளார் பிரபல நடிகை.

Nithya Dass Exits From Kannana Kanne : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் கண்ணாண கண்ணே. இந்த சீரியலில் பப்லு நாயகியின் அப்பாவாக நடிக்க அவரின் மனைவியாக நடித்து வருகிறார் நித்யாதாஸ்.

இவர் நடித்து வந்த யமுனா என்ற கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தற்போது நித்யா தாஸ் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

தனுஷ் 💔 ஐஸ்வர்யா Divorce ரொம்ப கஷ்டமா இருக்கு – Interview With Actor G.Marimuthu | Marutha Movie

டோனியின் சாதனையை, ரிஷப் பண்ட் முறியடித்தது எப்படி?

அவருக்கு பதிலாக இனி யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.