Nithya Balaji

Nithya Balaji : எங்களது குடும்பத்தை சீரழித்ததே எஸ்.ஐ மனோஜ் தான் என பாலாஜி பத்திரிகையாளர்கள் முன்பு கூறியிருந்ததற்கு தற்போது நித்யா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் பாலாஜி. இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்கும் பிரச்சனை இருந்து வருவது ஊருக்கே தெரிந்த ஒன்று.

50 வயதாகியும் குழந்தை பெற்று கொள்ளாதது இதற்கு தான் – பிரபல நடிகை லேடி சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்.!

சமீபத்தில் பாலாஜி நித்யாவுக்கும் ஜிம் மாஸ்டர் ஒருவருக்கும் இடையே தொடர்பு உள்ளது. மேலும் எஸ்.ஐ மனோஜ் என்பவர் தான் எங்களது குடும்பத்தை சீரழித்தவர் என கூறியிருந்தார்.

பிலாஜியின் இந்த பேச்சுக்கு நித்யா பதிலடி கொடுத்துள்ளார். எஸ்.ஐ மனோஜை எனக்கு அறிமுகப்படுத்தியதே பாலாஜி தான்.

எங்களது குடும்ப பிரச்னையை தீர்க்க வந்த அவருடன் என்னை இணைத்து பேசி கொச்சைப்படுத்துகிறார். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் வீட்டிற்குள் சென்றிருந்த போதும் அங்கு மனோஜ் நம்பர் தான் கொடுத்திருந்தேன். இது பாலாஜிக்கு தெரியும்.

என்னமா பண்ற? கேக்கை இப்படியா வெட்டுவாங்க – அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீ தேவியின் மகள்.!

சட்ட ரீதியாக பிரச்சனையை எதிர்கொள்ள தைரியமில்லாத பாலாஜி வாய்க்கு வந்ததையெல்லாம் பத்திரிகையாளர்களிடம் பேசி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.