YouTube video

Natpe Thunai Anagha Stills : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று நட்பே துணை.

இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் அனகா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பெரிய அளவில் படங்களில் வாய்ப்பில்லாததால் தற்போதைய சமூக வலைதளப் பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

ஆத்தி.. புடவை தாவணியில் பார்த்த செம்பருத்தி சீரியல் ஷபானாவா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!

நட்பே துணை படத்தில் நடித்த அந்தப் பொண்ணா இது என ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.