Nisha Ganesh Baby : Ganesh Venkatraman Released Photo | Nisha | ganesh Venkat Raman | Kollywood Cinema News | Tamil Cinema News
சீரியல் நடிகை நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, இதனை புகைப்படத்துடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.

Nisha Ganesh Baby : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வந்தவர் நிஷா கணேஷ். இவர் நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி ஆவார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிஷா கணேஷிற்கு இன்று காலை 7.29 மணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அழகிய புகைப்படம் ஒன்றுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் நிஷாவுக்கு கணேஷ் வெங்கட்ராமனுக்கும் வாழ்துக்களை கூறி வருகின்றனர் .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.