மனைவி நிஷாவின் சீமந்தம் என்ற பெயரில் கணேஷ் வெங்கட்ராமன் வெளியிட்ட வீடியோவை பார்த்து இதுக்கு பேர் தான் சீமந்தமாக என கேட்டு அசிங்கப்பட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

Nisha Baby Shower Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் பிக் பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமின் மனைவியான நிஷா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கணேஷ் வெங்கட் ராமன் வீடியோ ஒன்றை வெளியிட அதனை பார்த்த ரசிகர் ஒருவர் இதுக்கு பேர் தான் சீமந்தமா? முறைப்படி நடத்துங்கள், அதற்கு பின்னால் பெரிய அறிவியலே உள்ளது என பாடமெடுத்துள்ளார்.

அதுக்கு அஜித் பெண்ணாக மாறனும், சிவகார்த்திகேயன் பட நடிகையின் ஷாக்கிங் பேச்சு.!

இதற்கு கணேஷ் வெங்கட் ராமன் மகிழ்ச்சியை கொண்டாட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு என கூறியுள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பே முறைப்படி சீமந்தம் செய்து முடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

பாதர்ஸ் டே-வை இப்படியா கொண்டாடுவாங்க? எமி பார்த்த வேலைய பாருங்க.!

நிஷாவிற்கு சில மாதங்களுக்கு முன்பே ஹிந்துக்கள் முறைப்படி சீமந்தம் நடந்து இருந்ததும் அந்த புகைப்படங்களை கணேஷ் வெங்கட் ராமன் ஷேர் செய்து இருந்ததும் குறிப்பித்தக்கது.

Ganesh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.