கவர்ச்சியில் தன்னுடைய அக்காவையே தூக்கி சாப்பிட்டுள்ளார் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு நிஷா அகர்வால் என ஒரு தங்கை உள்ளார். அவர் தமிழில் இஷ்டம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட நிஷாவிற்கு இஷான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அக்காவுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நிஷா.

அங்கு பிகினி உடையில் அக்காவுக்கு டப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.