Anitha Sampath Emotional About Nisha on Bigg Boss

YouTube video

Actress MeghnaRaj Baby Shower Photos : தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மேக்னா ராஜ். தமிழ் மட்டுமல்லாமல் கன்னட மொழி படங்களிலும் நடித்து வந்த இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில் சிரஞ்சீவி சர்ஜா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது மேக்னாராஜ் நான்கு மாத கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மேக்னாராஜ் தன்னுடைய கணவர் சிரஞ்சீவியின் கட்டவுட்டை வைத்து தன்னுடைய வளைகாப்பு விழாவை நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.