106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிரூப் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Niroop in Total Salary for BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது. ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டியில் இருந்த நிலையில் அவர்களில் முதல் ஆளாக நிரூப் வெளியேற்றப்பட்டார்.

106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிரூப் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழுவிபரம் இதோ

12 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தும் அதனை நிராகரித்து விட்டார். இதனையடுத்து 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த நிரூப் வாரத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் வீதம் என மொத்தமாக 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு வெளியே சென்றுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிரூப் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழுவிபரம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களில் பிரியங்கா தான் அதிக சம்பளம் வாங்கியதாகவும் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.