ஜூ தமிழ் சேனலில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ninaithale Inikum Serial in Zee Tamil : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல் ஜூ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில், 5 மாவட்டங்களில் மழை.. வானிலை அறிவுறுத்தல்..

தற்போது இதே சேனலில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த சீரியலில் ஹீரோவாக விஜய் டிவியில் ஆயுத எழுத்து என்ற பெயரில் ஒளிபரப்பான சீரியலில் ஹீரோவாக நடித்த ஆனந்த் செல்வம் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.